வடுகப்படை எதிர்த்த கொண்டையன் கோட்டை மறவர்

1544 ஆம் ஆண்டு விஜயநகர மேலாதிக்கத்தை எதிர்த்து திருவனந்தபுரம் அரசர்கள், திருவாடானை பாண்டியர், தென்பரதவர் என பலரும் கலகங்களில் ஈடுபட்டனர்.மேலும் போர்ச்சுகீசியரும் கடல்புரத்தில் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கினர்.
இதனால் விஜயநகர அரசன் தன் படைத்தளபதியும் உறவினருமான வித்தலராஜானை (வெங்கலராஜன்) பெரும்படையுடன் அனுப்பினான்.
திருவனந்தபுரம் அரசனும் கயத்தாரை ஆண்டு வந்த பாண்டியனும் ஒரு ஒப்பந்தத்தின்படி விஜயநகர மேலாதிக்கத்தை எதிர்த்து வந்தனர்.
தெங்காசி பாண்டியன் நட்புறடன் இருந்து வந்தான்.
முதலில் திருவிதாங்கூர் அரசானான உன்னி கேரள வர்மன் அடக்கப்பட்டான்.
பின் கயத்தார் பாண்டியனை ஒடுக்க அவன் ஆட்சி பகுதிக்கு வந்தான்.


தென்பாண்டியர் சின்னம்
கடுமையாக நடந்த போரில் வெங்கலராஜனுக்கு பெரும் பின்னடைவு ஏற்ப்பட்டது.
போரில் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த மறவர் குலத்தவர் ஆயிரக்கணக்கானோர் அதில் சிறப்பாக செயல்பட்ட தளபதிகள் பத்து நபர்கள் கொண்டையன் கோட்டை மறவர்.இந்த பத்து மறவர்க்கு பாண்டியன் நாடுகல்எடுத்து உள்ளான்.பெயரும் வம்ச பெயரும் தமிழ் நாடு மற்றும் இந்திய தொல்லியல் துறையின் ஆவணமாக உள்ளது.
இந்த பத்து கொண்டையங்கோட்டை மறவர் தளபதிகளின் பெயர்கள் பின்வருமாறு: 


1. முதல் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி 22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் "போவாசி மழவராய சிறுவனான குண்டையங்கோட்டை மறவன் வடுக படையுடன் வந்த வெங்கலராஜன் குதிரையை குத்தி பட்டான்".
2. இரண்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் "குண்டயங்கோட்டை மறவரில் சிவனை மறவாத தேவர் மகன் பெருமாள் குட்டி பிச்சான் காலாட்போரில் பட்டான்".


3. மூன்றாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் "குண்டையங்கோட்டை அஞ்சாதகண்ட பேரரையரும் போரில் பட்டான்".
4. நாண்காம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் "குண்டயங்கோட்டை மறவரில் சீவலவன் வென்றுமுடிகொண்டான் விசயாலயத்தேவன் மகனான விசயாலயத்தேவன் போரில் பட்டான் "ட்டை மறவரில் சிவனை மறவாத தேவர் மகன் பெருமாள் குட்டி பிச்சான் காலாட்போரில் பட்டான்".


5. ஐந்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் "குண்டயங்கோட்டை மறவரில் அரசுநிலை நின்ற பாண்டிய தேவரின் புத்திரனான செல்லபெருமாள் இராமகுட்டி குதிரையை குத்திப் போரில் பட்டான்".
6.ஆறாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் "ராசவேங்கை, பகந்தலை ஊரை சார்ந்தவன் தொண்டைமானின் மகன் குதிரைபடையுடன் பட்டான்".


7.ஏழாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் "குண்டயங்கோட்டை மறவரில் பிரியாதான் தொண்டைமான் மகனான பிழைபொருத்தான் பகந்தலை ஊரை சார்ந்தவன்"
8.எட்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் "குண்டயங்கோட்டை மறவரில் அஞ்சாதான் இராமேத்தி போரில் பட்டான்"


9.ஒன்பதாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் "பெயர் தெரியவில்லை"
10.பத்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் "குண்டயங்கோட்டை மறவரில் இளவேலங்கால் ஆண்டார் மகன் ஆள்புலித்திருவன் வெங்கலாராஜ வடுக போரில் பட்டான்"



இதிலிருந்து பாண்டியர் படையில் பெரும்பான்மையாக இருந்து பாண்டியனை காத்து நின்றவர் மறவர் குலத்தவரே என்பது உறுதியாகிறது.

Annual Reports on Indian Epigraphy
(1939-1944)
PUBLISHED BY THE DIRECTOR GENERAL
ARCHELOGICAL SURVEY OF INDIA
JANPATH, NEW DELHI-110011
1986


LIST OF STONE INSCRIPTIONS COPIED DURING THE YEAR 1940-41-CONTD
NO
PLACE OF INSCRIPTION
DYNASTRY
DATE
REMARKS





300.








301.





302.




303.


304.



305.



306.




307.



308.



309.


TINNEVELLY DISTRICT-
KovilPatti Taluk
ILAVELANGAL

First hero-stone








Second hero-stone in the Same Place



Third hero-stone in the Same Place


Fourth hero-stone in the Same Place
Fifth hero-stone in the Same Place

Sixth hero-stone in the Same Place

Seven hero-stone in the Same Place


Eight hero-stone in the Same Place

Ninth hero-stone in the Same Place

Tenth hero-stone in the Same Place






Jadavarman alies

Ku…..ndyadeva






Jadavarman alies

Ku…..ndyadeva



…………..





………………..

……………..



…………….




……………….




……………….




…………………


……………….





Saka 1469
Kilaka
Pankuni22






Saka 1469
Kilaka
Pankuni22



…………..





………….

…………….



……………




…………..




……………




……………


……………






Records the death of certain “Povasi Malavaraya Siruvan the Maravan of the Kundayankottai while fighting(his foes) on the occasion of the attack by vengalaraja with his vaduga army during the sojourn of Tirunelveli Perumal alias vettum Perumal set at Illavelangal

Records the death of another Marava warrior by name Sivanai Maravada
Thevar Perumal kutti pichchan( son  of……



Records the death of Anjagandar periyarayar of Kundayan Kottai During the same Raid.

Records the death of Sivalavan Venrumudigondan Visayalayathevan,son visayalayadevan Tinniyan of Kundayan Kottai During the same Raid.

Records the death of Sella perumal Ramakutti Son of Marava  Arasunilainindra………….Pandiya devar of Ilavelangal After piercing the death.

Damaged.Records the death of Another Warrior Rajavengai,son of Tondaiman mikkupillai of Paindalai in Similar combat in the fight of Cavalary. 

Records the death of Pilaiporuthan,Son of Tondaiman(Kundayankottai) At Paindalai in Similar combat in the fight of Vaduga Army Durin the same raid. 

Fragment

Records the death of Marava Warrior Alpuli Tiruvan,Son of Andar,of Ilavelangal After piercing the death During the Occasion of Vengalaraja raid.



கூடுதலாக போர் நடந்த நேரத்தில் இரண்டு பாண்டியரும் அரசாண்ட பகுதியின் வரைபடமும் இளவெலங்காலின் தற்போதைய வரைபடமும் இனைக்கப்பட்டு உள்ளது.


தொகுப்பு உதவி:திரு.செம்பியன் அரசன்
நன்றி :
1) திருநெல்வேலி அரசு அருங்காட்சியக்கம் தமிழக தொல்லியல் துறை.
2)Archaeological Survey of India (ASI)
3)A History of Christianity in India: The Beginnings to AD 1707
4)Google Maps

Popular posts from this blog

மூக்கறுப்பு போர்

திருவிதாங்கூர் மறவர் படை